ADDED : மே 18, 2025 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : கீழக்கரை தாலுகாவில் 26 வருவாய் கிராமங்களிலும் உள்ள நிலங்கள் சம்பந்தப்பட்ட குறைகள் மற்றும் கிராம கணக்கு தீர்வுகள் ஜமாபந்தி நடக்க உள்ளது.
மே 20 மற்றும் மே 21 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.
பயனாளிகள் தங்களது நிலம் சம்பந்தமான கணினி திருத்தம், பட்டா மாறுதல் உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.