தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற கமுதி மாணவர்கள்

சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற கமுதி மாணவர்கள்

சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற கமுதி மாணவர்கள்


ADDED : டிச 04, 2024 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 04, 2024 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கமுதி: ராமேஸ்வரத்தில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம், விருதுநகர்,சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வயதின் அடிப்படையில் தனித்தனியாக போட்டிகள் நடந்தது. ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, சுருள் வாள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இதில் கமுதி கே.என். மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 25 பேர் முதலிடம், 20 பேர் இரண்டாம் இடம் ,15 பேர் மூன்றாம் இடம் பிடித்தனர்.

ஒட்டுமொத்த வெற்றி கோப்பை, பரிசுகளும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் சிலம்பம் மாஸ்டர் லட்சுமணன் ,ஒருங்கிணைப்பாளர்கள் மகேஸ்வரி, தர்மராஜ் ஆகியோரை நிர்வாக குழுவினர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

மேலும் கமுதி விஜய்பாண்டியன் சிலம்பாட்டம்குழுவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us