ADDED : ஜூன் 04, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 102 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. தி.மு.க., முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சங்கு முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஆதித்தன் முன்னிலை வகித்தார்.
ஆதிதிராவிடர் நல மாவட்ட அமைப்பாளர் ஆனந்தம், மாவட்ட பிரதிநிதி குளபதம் கல்யாணசுந்தரம், காஞ்சிரங்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் முனியசாமி, தில்லை ரகுமான், கருத்தமுத்து, லதா வெள்ளி, வண்ணாங்குண்டு வேலாயுதம் உட்பட பலர் பங்கேற்றனர்.