ADDED : ஆக 14, 2025 11:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை (ஆக.,16) கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் கடைகளில் கிருஷ்ணர், புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன், வெண்ணெய் உண்ணும் கிருஷ்ணர், தொட்டில் கிருஷ்ணர் ஆகிய பொம்மைகள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.
ஒரு பொம்மையின் விலை ரூ.80 முதல் ரூ.1000 வரை விற்கப்படுகிறது. மக்கள் கிருஷ்ணர் பொம்மைகளை ஆர்வத்துடன் வாங்குகின்றனர் என வியாபாரிகள் கூறினர்.