நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : கிருஷ்ண ஜெயந்தி விழா யொட்டி ராமேஸ்வரம் சின்ன உஜ்ஜையினி மாகாளியம்மன் கோயில் அருகில் கிருஷ்ணர் சுவாமி படத்திற்கு வி.எச்.பி., சார்பில், பஜனைகள் பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.
இதில் வி. எச்.பி., மாவட்ட தலைவர் சரவணன், பா.ஜ., மாவட்ட துணை தலைவர் நாகேந்திரன், ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, பா.ஜ.,முன்னாள் நகர் தலைவர் ஸ்ரீதர், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தட்சிணாமூர்த்தி மற்றும் ஏராளமான ஹிந்து அமைப்பினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

