ADDED : ஆக 17, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: யோகதா சத்சங்க தியான மையம் சார்பில் கிரியா யோக தியான விஞ்ஞான பயிற்சி நேற்று ராமநாதபுரத்தில் நடந்தது.
இதில் மூத்த சன்னியாசி சுவாமி சுத்தானந்தகிரி, கிரியா யோக பயிற்சி முறை குறித்தும் தியான பயிற்சியை விஞ்ஞானப் பூர்வமாக செய்வதால் கிடைக்கும் பலன் குறித்தும் விவரித்தார்.
தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர் களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

