ADDED : மார் 07, 2024 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: போகலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கோ.
ஏஞ்சல், ப.சுதேசி ஆகியோர் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களை வட்டார கல்வி அலுவலர் சூசைராஜ், எஸ்.எம்.சி., தலைவி ராஜேஸ்வரி, தலைமை யாசிரியர் முருகேசன், ஆசிரியர்கள் சுரேஷ்குமார், மோகன், பாலசுப்பிரமணியன், சரண்யாதேவி பாராட்டினர்.

