தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்


ADDED : மே 17, 2025 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2025 12:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கமுதி: கமுதி அருகே அண்ணாநகரில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஆனந்த விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

நேற்று முன்தினம் மங்கல இசை,வேத பாராயணம் அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி பூஜை முதல்கால யாக பூஜை, பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது.

நேற்று இரண்டாம்கால யாக பூஜை, நாடி சந்தனம், மஹா பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது. காலை 9.30 மணிக்கு கடம்புறப்பட்டு பிறகு விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. விநாயகர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகம் தீபாராதனை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us