ADDED : பிப் 07, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, மேலச்செங்குடி கழுவடி முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
யாகசாலை பூஜைகள், கோ பூஜை நடைபெற்றன. யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
