ADDED : மார் 07, 2026 07:56 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சடையன் வலசை பாமா- ருக்மணி சமேத கண்ணபிரான் கோயிலில் கும்பாபிேஷக விழா நடந்தது.
மார்ச் 5ல் விக்னேஸ்வர பூஜையோடு யாகசாலை பூஜை துவங்கி, நேற்று காலை சிறப்பு யாகசால பூஜையில் இருந்து கும்ப கலசங்கள் புறப்படாகி கோபுர கலசத்தில் புனிநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. மூலவருக்கு கும்பநீர் ஊற்றி அபிேஷகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
