ADDED : மார் 23, 2026 07:19 AM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே காக்கூர் இந்திரா நகரில் சோனை கருப்பண்ணசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம் துவங்கி விக்னேஸ்வர பூஜை, முதல்கால யாக பூஜை,மூல மந்திரங்கள் பூர்ணாஹூதி நடந்தது.
2ம்கால யாகபூஜை, பூர்ணாஹூதி,கலச புறப்படுக்கு பிறகு சிவாச்சாரியார்கள் தலைமையில் கும்பநீர் ஊற்றப்பட்டது.பின்பு சோனை கருப்பண்ணசுவாமிக்கு அபிஷேகம்,தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
