தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கும்பாபிேஷகம்

 கும்பாபிேஷகம்

 கும்பாபிேஷகம்


ADDED : ஜூன் 07, 2026 11:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 11:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உச்சிபுளி: உச்சிபுளி அருகே பனவாய்கூட்டம் முத்தமிழ் நகர் கருப்பணசுவாமி கோயிலில் கும்பாபி ேஷக விழா நடந்தது.

ஜூன் 6 சனிக்கிழமை அன்று யாகசாலை பூஜைகள் துவங்கி, நேற்று காலையில் யாகசாலையில் வைத்திருந்த கும்பகலசங்கள் பறப்பாடாகி புனிதநீரில் மூலவருக்கு அபிேஷகம் செய்து, அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us