ADDED : நவ 23, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் மின்வாரிய அலுவலகம் அருகே தர்மமுனிஸ்வரர், மீனாட்சி அம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் நேற்று காலையில் கோபுரகலசத்தில் கும்பநீர் ஊற்றப்பட்டது.பின்பு தர்மமுனிஸ்வரர்,மீனாட்சி அம்மாளுக்கு பால்,சந்தனம்,மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம்,தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
