தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ விளக்கு பூஜை

விளக்கு பூஜை

விளக்கு பூஜை


ADDED : அக் 12, 2024 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 12, 2024 11:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீழக்கரை : கீழக்கரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு நேற்று விளக்கு பூஜை நடந்தது. மூலவர் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று மாலை 6:00 மணிக்கு கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை, சுமங்கலி பூஜை, பஜனை, நாமாவளி உள்ளிட்டவைகள் நடந்தது.

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை ஹரிஹர சர்மா செய்திருந்தார். உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us