/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மூன்று கோயில்களில் விளக்கு பூஜை
/
மூன்று கோயில்களில் விளக்கு பூஜை
ADDED : ஆக 09, 2025 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள், தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயில்களில் நேற்று 1008 வீதம் மூன்று கோயில்களிலும் 3024 திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அதனை தொடர்ந்து விளக்கேற்றும் முன் பக்தி பாடல்களை பாடியபடி பெண்கள் விளக்கேற்றினர்.
இந்த பூஜையில் பெண்களுக்கு மங்கள பொருட்கள், ஆடைகள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

