ADDED : ஆக 11, 2025 03:38 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா, ஜூலை 25 முதல் நடக்கிறது. தினமும் பல்வேறு கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வுகளும், இளைஞர்களின் வீமன் வேட நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
விழாவின் தொடர்ச்சியாக மகளிர் மன்றம் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
