ADDED : ஆக 31, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா செப்.,4 ல் நடக்கிறது. தினமும் பல்வேறு கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வுகள் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் பிரார்த்தனை செய்தனர்.
பின்னர், குங்கும அர்ச்சனை செய்து பெண்கள் வழிபாடு செய்தனர். பின் மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
