ADDED : செப் 27, 2026 07:23 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: -
முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோயில் புரட்டாசி மாத பவுர்ணமி விழா முன்னிட்டு நல்லமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற விளக்குபூஜை நடந்தது. வீரமாகாளியம்மனுக்கு பால்,சந்தனம்,மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம்,தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
