ADDED : நவ 23, 2024 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை; கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் கண்ணன் வெட்டப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து திருவாடானை நீதிமன்ற வளாகம் முன் வக்கீல்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வக்கீல் சங்கத் தலைவர் ரமேஷ், செயலாளர் சசிகுமார், பொருளாளர் வேலாயுதம் உள்ளிட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.