/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் சட்ட விழிப்புணர்வு
/
பரமக்குடியில் சட்ட விழிப்புணர்வு
ADDED : பிப் 14, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி,: பரமக்குடி வட்ட சட்டப் பணிக்குழு சார்பில் ராஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. வக்கீல் பிரபு பங்கேற்று போதை ஒழிப்பு, குழந்தைகள் நல சட்டம் குறித்து பேசினார்.
சிறப்பு எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். வட்ட சட்டப் பணிகள் ஒருங்கிணைப்பாளர் சங்கர் ஏற்பாடுகளை செய்திருந்தார்.