நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையத்திற்கான புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வந்தது.
சித்த மருத்துவப் பிரிவிற்கு அருகே இயங்கி வருகிறது. தினமும் காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

