ADDED : செப் 11, 2026 07:25 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி எஸ்.ஐ., நாசர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தொண்டி கடை வீதியில் 2 பேர் மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. அதனை தொடர்ந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சோலியக்குடி கண்ணதாசன் 34, கடம்பனேந்தல் மணிபாலன் 22, ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.
––
