ADDED : ஜூலை 26, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை:திருவாடானை பகுதியில் தாழ்வாக பறந்த ெஹலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாடானை, பாரதிநகர், கல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் 12:00 மணிக்கு ஒரு ெஹலிகாப்டர் தாழ்வாக பறந்து சென்றது. இதனை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.
சிலர் தங்களது அலைபேசியில் வீடியோ எடுத்தனர். ஏதேனும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.