ADDED : டிச 30, 2025 05:21 AM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை பகுதியில் தாழ்வாக பறந்த ெஹலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாடானை சூச்சனி வழியாக நேற்று முன்தினம் ெஹலிகாப்டர் ஒன்று தாழ்வாக பறந்து சென்றது. அதனை பொதுமக்கள் ஆர்வமாக பார்த்தனர்.
சிலர் தங்களது அலைபேசியில் வீடியோ எடுத்தனர். ஏதேனும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
