தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்

தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்

தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்


ADDED : செப் 29, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 05:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானையில் நேற்று மதியம் 12:00 மணிக்கு ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாக பறந்து சென்றது. பஸ்ஸ்டாண்ட் மேல் பகுதியில் தாழ்வாக பறந்து சென்ற சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆச்சரியத்துடனும், வியப்புடனும் பார்த்தனர்.

பாதுகாப்பு படையினரின் பயிற்சியா, அல்லது முக்கிய பிரமுகர்களின் வருகையா என்ற விபரம் தெரியவில்லை. இருப்பினும் தாழ்வாக பறந்து சென்றதால் சிறிது நேரம் பரபரப்பாக பேசப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us