sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 சந்திர கிரகணம்: ராமேஸ்வரம் கோயிலில் நடை அடைப்பு

/

 சந்திர கிரகணம்: ராமேஸ்வரம் கோயிலில் நடை அடைப்பு

 சந்திர கிரகணம்: ராமேஸ்வரம் கோயிலில் நடை அடைப்பு

 சந்திர கிரகணம்: ராமேஸ்வரம் கோயிலில் நடை அடைப்பு


ADDED : மார் 04, 2026 05:28 AM

Google News

ADDED : மார் 04, 2026 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண அபிஷேக பூஜை நடந்தது.

நேற்று சந்திர கிரகணத்தையொட்டி அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5:00 முதல் 5:30 மணி வரை பூஜை நடந்தது. தொடர்ந்து கால, சாயரட்சை பூஜைகள் நடந்தன. மதியம் 1:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு, மாலை 5:30 மணிக்கு கோயிலில் இருந்து தீர்த்தவாரி சுவாமிகள் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினார். மாலை 6:22 மணிக்கு பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து வீதியுலா நடைபெற்று இரவு 8:00 மணிக்கு கிரகண அபிஷேக பூஜை நடந்தது. நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு 9:00 மணிக்கு அர்த்தசாம பூஜை நடந்த பின் மீண்டும் நடை சாத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us