தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மகா சிவராத்திரி தியானம்

 மகா சிவராத்திரி தியானம்

 மகா சிவராத்திரி தியானம்


ADDED : பிப் 15, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பட்டணம்காத்தானில் உள்ள ராஜயோக தியான நிலையத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவனும் நானும்' எனும் தியான நிகழ்வு நேற்று துவங்கியது.

தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் நிகழ்வில் 7 நிமிட தியானத்தில் பங்கேற்கலாம். கடவுளை வணங்குதவற்கான அவசியம், மன அமைதிக்கான விளக்கம் அளிக்கப்படும். காலை 7:00 - மதியம் 12:00 மணி வரையும், மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரையும் நடைபெறம். கூடுதல் தகவல்களுக்கு 94879 51233 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us