தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மகாலிங்கமூர்த்தி சுவாமி ஊர்வலம்

மகாலிங்கமூர்த்தி சுவாமி ஊர்வலம்

மகாலிங்கமூர்த்தி சுவாமி ஊர்வலம்


ADDED : பிப் 10, 2024 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2024 11:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை சூச்சனிஆற்றங்கரை மகாலிங்கமூர்த்தி கோயிலில் தை அமாவசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

மகாலிங்கமூர்த்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு சுவாமி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us