/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழா
/
மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழா
ADDED : ஆக 15, 2025 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை ஆற்றங்கரை மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழா ஆக.,6ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை பால்குடம், காவடி, அக்னிசட்டி எடுத்து ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.