/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாலத்திற்கு கீழே கிடந்த ஆண் உடல்
/
பாலத்திற்கு கீழே கிடந்த ஆண் உடல்
ADDED : மார் 17, 2024 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை மங்களநாதன் குளம் அருகே மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்ளது. இப் பாலத்தின் அடியில் 60 வயதுள்ள ஆண் உடல் கிடந்தது.
கைலி, சட்டை அணிந்திருந்தார். யார் இவர், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. இறந்து இரண்டு நாட்கள்ஆகியதால் துர்நாற்றமாக இருந்தது. அந்த பக்கமாக சென்றவர்கள் உடலை பார்த்து தகவல் தெரிவித்தனர். திருவாடானை போலீசார் கொலையா, தற்கொலையா என விசாரிக்கின்றனர்.

