ADDED : மார் 16, 2026 07:21 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: பரமக்குடி ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் ஐரா சிலம்பம் அகாடமி, ராமநாதபுரம் மாவட்டம் மால்கம் கழகம் சார்பில் மல்லர் கம்பம், மல்லர் கயிறு விளையாட்டு போட்டி துவங்கியது.
தாளாளர் முத்துசாமி, மால்கம் கழக செயலாளர் மேத்யு இம்மானுவேல் தலைமை வகித்தனர்.
மாணவர்கள் விளையாட்டு போட்டியில் பங்கேற்றனர். பொருளாளர் தீபிகா, பயிற்சியாளர் திருமுருகன், சிலம்பம் அகாடமி நிறுவனர் சுதர்சன் பங்கேற்றனர்.
