sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அடகு வைத்த தங்க நகைகளுடன் தலைமறைவு:எஸ்.பி.,யிடம் புகார்

/

அடகு வைத்த தங்க நகைகளுடன் தலைமறைவு:எஸ்.பி.,யிடம் புகார்

அடகு வைத்த தங்க நகைகளுடன் தலைமறைவு:எஸ்.பி.,யிடம் புகார்

அடகு வைத்த தங்க நகைகளுடன் தலைமறைவு:எஸ்.பி.,யிடம் புகார்


ADDED : செப் 25, 2025 04:51 AM

Google News

ADDED : செப் 25, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : கடலாடி கீழக்கிடாரம் பகுதியை சேர்ந்தவர் நர்கிஸ் பானு. இவரிடம் கீழக்கிடாரம் பள்ளிவாசலில் பணியாற்றி வந்த ஒருவர் வட்டியில்லா கடன் தருவதாக கூறி தங்க நகைகள் பெற்றுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக 10 பவுன் நகைகளை கொடுத்து ரூ.2 லட்சம் கடனாக பெற்றுள்ளார். மேலும் அப்பகுதியில் பலர் அவரிடம் நகை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக அவர் குடும்பத்தினருடன் தலைமறைவு ஆகிவிட்டார். சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து தங்க நகையை மீட்டு தருமாறு எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு முகாமில் நர்கிஸ் பானு புகார் அளித்தார்.






      Dinamalar
      Follow us