தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பாலத்தில் தவறி விழுந்தவர் பலி

 பாலத்தில் தவறி விழுந்தவர் பலி

 பாலத்தில் தவறி விழுந்தவர் பலி


ADDED : ஜன 24, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

​திருவாடானை: திருவாடானை அருகே கல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து 57. டிராக்டர் டிரைவராக வேலை செய்தார். நேற்று முன்தினம் இரவு சின்னகீரமங்கலம் தனியார் மகாலுக்கு எதிரே மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள பாலத்த்தில் அமர்ந்திருந்தார்.

அப்போது நிலை தடுமாறி பாலத்தின் கீழே கால்வாயில் விழுந்தார். இதில் சேற்றில் சிக்கி அதே இடத்தில் பலியானார். திருவாடானை இன்ஸ்பெக்டர் சதீஸ்பிரபு விசாரிக்கிறார். இறந்த முத்துவிற்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us