நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே வண்ணாங்குளம் கிராமத்தில் விநாயகர், அரியநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்முடிந்து 48-வது நாள் மண்டல பூஜை விழா நடந்தது. காலை கணபதி ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, யாகசாலை பூஜை நடந்தது.
அரியநாச்சியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகை அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது.