UPDATED : ஆக 12, 2026 05:08 PM
ADDED : ஆக 12, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
கீழக்கரை: கீழக்கரை அருகே லட்சுமிபுரம் செல்லும் வழியில் குலுமா விளக்காளியம்மன் கோயில் உள்ளது.
48 நாட்களுக்கு முன்பு இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மண்டல பூஜை பூர்த்தியானதை முன்னிட்டு ஆகஸ்ட் 11 அன்று விக்னேஸ்வர பூஜை, நவசக்தி ஹோமம், ருத்ர ஜெபம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
