sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கலாம் பிறந்த நாள் விழாவில் அக்.,25ல் மாரத்தான் போட்டி

/

கலாம் பிறந்த நாள் விழாவில் அக்.,25ல் மாரத்தான் போட்டி

கலாம் பிறந்த நாள் விழாவில் அக்.,25ல் மாரத்தான் போட்டி

கலாம் பிறந்த நாள் விழாவில் அக்.,25ல் மாரத்தான் போட்டி


ADDED : அக் 23, 2025 05:26 AM

Google News

ADDED : அக் 23, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 94வது பிறந்த நாள் அக்.,15ல் நடந்தது.

இதையடுத்து அக்.,25ல் (நாளை மறுநாள்) இரு பாலர்கள் பங்கேற்கும் மாரத்தான் போட்டி அரிச்சல் முனையில் துவங்கி ராமேஸ்வரம் அப்துல்கலாம் கலை-அறிவியல் கல்லுாரி வரை நடைபெற உள்ளது. 'ரன் டூ டிரீம்' என்ற தலைப்பில் ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசு ரூ.10ஆயிரம், 2ம் இடம் ரூ.7000, மூன்றாமிடம் ரூ.5000, டி சர்ட், பதக்கம், சான்றிதழ் இருபாலருக்கும் தனித்தனியாக வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களுக்குள் வருபவர்களுக்கு ரூ.1000 பரிசு வழங்கப்படும். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் அக்.,25 காலை 5:30 மணிக்கு போட்டி துவங்கும் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வர வேண்டும் என மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் தினேஷ்குமார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us