ADDED : அக் 17, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
தேவிபட்டினம்: தேவிபட்டினம் ஆசாரி தெரு மாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
பின்னர், சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற சுவாமி ஊர்வலத்தில் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். விழாவை முன்னிட்டு பெண்கள் அம்மனுக்கு கும்மியாட்டம் ஆடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
