ADDED : டிச 01, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானையில் மார்க்கிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் அதானியை கைது செய்ய வலியுறுத்தி பிரசாரம் கூட்டம் நடந்தது.
தாலுகா செயலாளர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்கருணாகரன், முத்துராமு மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.