தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மார்க்சிஸ்ட் மறியல்

மார்க்சிஸ்ட் மறியல்

மார்க்சிஸ்ட் மறியல்


UPDATED : அக் 10, 2026 08:11 PM

ADDED : அக் 10, 2026 06:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 08:11 PM ADDED : அக் 10, 2026 06:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:ராமநாதபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் குருவேல் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் காசிநாத துரை, சிவாஜி, மயில்வாகனன், கண்ணகி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். அகில இந்திய கம்யூ., தலைவர்களை கைது செய்ததை கண்டித்தும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியவர்களை திரும்ப சேர்க்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us