ADDED : ஜூலை 22, 2025 11:56 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்; ராமநாபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், குடும்பத்தினருக்கு முன்னாள் படைவீரர் நல அலுவலகம் சார்பில் பல்வேறு நிதியுதவி வழங்கப்படுகிறது.
இவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மண்டபம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 26 காலை 9:00 மணிக்கு நடக்கிறது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
