தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பால்குடம் ஊர்வலம்

பால்குடம் ஊர்வலம்

பால்குடம் ஊர்வலம்


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 08:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 08:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கமுதி: கமுதி அருகே நரசிங்கம்பட்டி கிராமத்தில் பாதாள காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் பாதாள காளியம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை நடக்கிறது. காப்பு கட்டிய பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர்.

பின் பாதாள காளியம்மனுக்கு பாலபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கமுதி,கோட்டைமேடு உள்ளிட்ட பகுதியிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us