sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசு பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு

/

அரசு பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு

அரசு பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு

அரசு பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு


ADDED : செப் 25, 2024 03:15 AM

Google News

ADDED : செப் 25, 2024 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி அருகே சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் நேற்று மதியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வளாகத்தில் உண்டு உறைவிட பள்ளிக்கு ரூ.1.24 கோடியில் கட்டடம் பணிகளை பார்வையிட்டார். உடன் தலைமை ஆசிரியர் மருதுபாண்டியன் இருந்தார்.

*தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியிலும் ஆய்வு செய்தார். ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.






      Dinamalar
      Follow us