UPDATED : அக் 08, 2026 08:44 PM
ADDED : அக் 08, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வடகிழக்கு பருவமழை தொடர்பான மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு வீரர்களின் விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
முன்னதாக, பெருமழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்படும் போதும், கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, உடனடி முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
