UPDATED : அக் 03, 2026 07:49 AM
ADDED : அக் 03, 2026 07:46 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
தலைமை ஆசிரியர் மெர்சியானந்தி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் விக்டர் ஆரோக்கியசாமி வரவேற்றார். ஆசிரியர் தங்கபாண்டியன் தொகுத்து வழங்கினார். முக்கிய பகுதிகளில் மாணவர்கள் துாய்மைப் பணி மற்றும் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டனர். முன்னாள் மாணவர் சங்க தலைவர் சசிகுமார், ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
