ADDED : ஆக 30, 2025 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை:திருவாடானை அருகே நெய்வயல் கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேலு. இவரது மகன் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு சிரமப்படுகிறார்.
மருத்துவ உதவிக்காக கேப்டன் இணையதளத்தில் பதிவு செய்தார்.
அதனை தொடர்ந்து அவருக்கு நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.
திருவாடானை ஒன்றிய செயலாளர் (வடக்கு) செங்கமடை பாலு, மாவட்ட துணை செயலாளர் சின்னக்கீரமங்கலம் ராஜன் முன்னிலையில் ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.