/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அம்மா உணவகம் அருகே குழாய் சேதமடைந்து வீணாகும் குடிநீர்
/
அம்மா உணவகம் அருகே குழாய் சேதமடைந்து வீணாகும் குடிநீர்
அம்மா உணவகம் அருகே குழாய் சேதமடைந்து வீணாகும் குடிநீர்
அம்மா உணவகம் அருகே குழாய் சேதமடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : பிப் 21, 2024 10:58 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர் புதுபஸ்டாண்ட் ரோட்டில் அம்மா உணவகம்அருகே குழாய் சேதமடைந்து பல நாட்களாக குடிநீர்வீணாகிறது.
ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளுக்கும் காவிரிகூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் வழியாக குடிநீர்வினியோகம் செய்யப்படுகிறது. 33 லட்சம் லிட்டர் தேவையுள்ள நகருக்கு 20 லட்சம் லிட்டர்மட்டும் வழங்குவதால்வார்டுகளுக்கு 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்வழங்குகின்றனர்.
இந்நிலையில் புது பஸ்டாண்ட் ரோட்டில்அம்மா உணவகம் அருகே குழாய் சேதமடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகிறது. அதனை உடனடியாகசரிசெய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்என மக்கள் வலியுறுத்தினர்.