நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே சேதுக்கரை செல்லும் வழியில் பாப்பாத்தி காளியம்மன் கோயில் உள்ளது.
தை அமாவாசை முன்னிட்டு இங்குள்ள மூலவர்கள் பாப்பாத்தி காளியம்மன், மாடசாமி, கருப்பண்ணசாமி, கன்னியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.பூஜைகளை கோயில் நிர்வாகி முருகாண்டி செய்திருந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

