sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் கோயிலில் புது பள்ளியறை பூஜை நடந்தது

/

ராமேஸ்வரம் கோயிலில் புது பள்ளியறை பூஜை நடந்தது

ராமேஸ்வரம் கோயிலில் புது பள்ளியறை பூஜை நடந்தது

ராமேஸ்வரம் கோயிலில் புது பள்ளியறை பூஜை நடந்தது


ADDED : ஆக 28, 2025 11:24 PM

Google News

ADDED : ஆக 28, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் முடிந்த பின் நேற்று புது பள்ளியறை பூஜை நடந்தது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஜூலை 30ல் ஆடித் திருக்கல்யாணம் விழா விமரிசையாக நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 8:10 மணிக்கு கோயிலில் இருந்து பல்லக்கில் சுவாமி புறப்பாடாகி அம்மன் சன்னதியில் அலங்கரிக்கப்பட்ட பள்ளியறையில் மலர்கள் அலங்கரிக்கப்பட்ட புது பள்ளி அருகில் எழுந்தருளினார்.அங்கு சுவாமி, அம்மனுக்கு கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர்.






      Dinamalar
      Follow us