தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பெயரளவில் வீல்சேர் வசதி மாற்றுத்திறனாளிகள் அவதி

 பெயரளவில் வீல்சேர் வசதி மாற்றுத்திறனாளிகள் அவதி

 பெயரளவில் வீல்சேர் வசதி மாற்றுத்திறனாளிகள் அவதி


ADDED : பிப் 03, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 05:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வாரந்தோறும் திங்கட் கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது. இம்முகாமில் வேலை வாய்ப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் பலர் மனு அளிக்க வருகின்றனர்.

போலீசார் பேரிகார்டு அமைத்துள்ள பகுதி அருகே வீல்சேர் வசதி இல்லாததால் மாற்றுத்திறானிகள் முகாம் நடைபெறும் கூட்ட அரங்கு வரை வெயிலில் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.

முகாம் நடைபெறும் இடத்தில் மட்டுமே வீல்சேர் பயன்படுத்தப்படுவது போன்று போலீசார் சோதனைச்சாவடி பகுதியிலும் வீல் சேர் வசதி செய்துதர கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us