ADDED : செப் 27, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் சி.எஸ்.ஐ., துவக்கப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.,) முகாம் துவக்க விழா நடந்தது. பள்ளியின் தாளாளர் பிரேம் கிறிஸ்துதாஸ் தலைமை வகித்தார்.
தாளாளர் தேவதாஸ் ராஜன் பாபு முன்னிலை வகிததார். தலைமை ஆசிரியை இந்திரா காந்தி, சி.எஸ்.ஐ., துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஷீபாராணி, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் அகஸ்டினா ஜெப குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.